Popular

கொழும்பு கிராண்பாஸை பிறப்பிடமாகவும், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கீதாதேவி உதயசங்கர் அவர்கள் 07-03-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிங்ஸ்லி செல்லையா – ராஜாலட்சுமி தம்பதியினரின் புதல்வியும்,உதயசங்கர் அவர்களின் அன்பு மனைவியும்,அரவிந்த், சங்கீதா ஆகியோரின் அன்பு தாயாரும்,ஆனந்தன், செல்வராஜ், சுரேஸ், உசாதேவி, சுசிலாதேவி, மலர்விழி, பானுரேகா, வளர்மதி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 09-03-2024 சனிக்கிழமை அன்று இல-72/1, Pokuna Road, Kawdana, Dehiwala இல்லத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிளவில் எடுத்து செல்லப்பட்டு, கல்கிசை பொது மயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று மாலை 5.00 மணிக்கு தகனம் செய்யப்படும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 9, 2024
  • Time of Funeral: 9th March 2024 at 3:30pm
  • Time the Cortege Leaves: 9th March 2024 at 5:00pm
  • Location of Remains: 72/1, Pokuna Road, Kawdana, Dehiwala
  • Funeral Location: Galkissa Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *