Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை பன்னாலையை சொந்த இடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியஞானலட்சுமி இந்திரராஜா அவர்கள் 08-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கப்பூர் மாணிக்கம் – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் மருமகளும்,சுழிபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இந்திரராஜா (விக்ரோறியாக் கல்லூரி பிரதி அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான வெற்றிவேல், இரத்தினசிங்கம், சத்தியபாமா, சத்தியமூர்த்தி மற்றும் திருநாவுக்கரசு, சத்தியபாலதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சதீஷ்வரன், லோஜினி ஆகியோரின் அன்பு ஆசையம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 10, 2024
  • Time of Funeral: 10th March 2024 from 08:00am to 12:00noon
  • Time the Cortege Leaves: 10th March 2024 at 2:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *