Popular

யாழ். காரைநகரை பிறப்பிடமாகவும், வவுனியா புகையிரத நிலைய வீதி வைரவ புளியங்குளத்தை வசிப்பிமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை செல்வநாயகம் அவர்கள் 10-03-2024  ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை- கனகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், லோகேஸ்வரியின் அன்பு கணவரும், பாக்கியவதி, செல்வரட்ணம் (ஓய்வு பெற்ற தலைமை நீர்ப்பாசன பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், செல்வகுமார் (Selva Constructions), செல்வரூபி (அரசினர் வைத்தியாசலை -வவுனியா),செல்வரூபன் (Selva Marketing Center), செல்வலோஜினி (பொறியியலாளர் – நீர் வளங்கள்வடிகால் அமைப்பு சபை – யாழ்ப்பாணம்), செல்வதர்சினி (மென் பொறியியலாளர் – கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தியடோர் (பிரான்ஸ்), ஜீவிதா, அஜந்தா, மைக்கல் ராஜ் (மென் பொறியியலாளர் – கொழும்பு ) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...