யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், தேவாலய வீதி சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தெய்வேந்திரம் மகேந்திரராணி (கலா) அவர்கள் நேற்று 16-03-2024ம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கிருஸ்ணர் – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,தெய்வேந்திரம் (ராசன்) அவர்களின் அன்பு மனைவியும்,அனந்தகோபன் (ஆனந்தன்), ஆதித்தியன் (ஆதி), ஆதவன் (மாணவன் யா /சங்கானை சிவப்பிகாச ம.வி), அரிராம் (மாணவன் யா/ இந்துக்கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பாலச்சந்திரன (சந்திரன்), ராஷினி (பிள்ளையம்மா), பூலோகம் (பெற்றி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 17, 2024
- Time of Funeral: March 17, 2024 at 11:00am
- Location of Remains: Church Street, Sanganai, Jaffna
- Funeral Location: Sanganai Karaichi Hindu Mayan
Leave a message for your friend or loved one...