யாழ். மானிப்பாய், கலட்டி சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் பொன்னம்பலம் அவர்கள் 20-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னையா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற திரு.திருமதி சுப்பையா தம்பதியினரின் (கோண்டாவில்) அன்பு மருமகளும்,காலஞ்சென்ற திரு. பொன்னம்பலம் (ஞானி – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,வசந்தராஜன் (ராஜன், வசந்தன் – பிரித்தானியா), பிரபாகரன் (பிரபா – கனடா), அனுஷா (கனடா), பிரதீபன் (பொன்னா – கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மைதிலி (பிரித்தானியா), குணசீலி (கனடா), விக்கினேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,அபிராமி, ஜனனிஸ், விதுஷன், கவிஷன், குணாளன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான விமலாதேவி, தேவதாசன், மகேசன், கணேஸ், திருக்கேதீஸ்வரன் மற்றும் விமலேந்திரன் (Uni Arts) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மேற்கு கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னுத்துரை, மகேஸ்வரி, பரமேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 25, 2024
- Time of Funeral: 23-03-2024 from 10.00 am to 4.00 pm (Colombo) 25-03-2024 at 9.00 am. (Jaffna)
- Location of Remains: 23.3.24 - Jayaratne Funeral Parlor, Borella and 25.3.24 residence at Manippai, Galatti Sangueli, Jaffna
Leave a message for your friend or loved one...