Popular

யாழ். காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகவும், கனடாவை (மார்க்கம்) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அம்பலவாணர் செல்வராணி அவர்கள் 22-03-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (மாஸ்டர்) – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நமசிவாயம் – இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், அம்பலவாணர் அவர்களின் அன்பு மனைவியும், சதானந்தன், மஞ்சுபாசனி ஆகியோரின் அன்புத் தாயாரும், ஏகாம்பரநாதன், சிவசக்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், வினிதா, தீபக், சிந்துஜா, யாதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும், காலஞ்சென்ற சுந்தரராஜா, தனிகாசலம், காலஞ்சென்ற புவீந்திரராஜா, கிருபைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவபாக்கியம், அமிர்தாம்பிகை, கமலாதேவி, விமலராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *