யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூரணம் யோகசேகரம் அவர்கள் 25-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு – கனகம்மா தம்பதியினரின் ஏகபுத்திரியும்,காலஞ்சென்ற சபாபதி – துரையம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற யோகசேகரம் (ஓய்வு பெற்ற அரச மொழி பெயர்ப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,முரளிதரன், சிவகாமி, யாழ்தரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,புஷ்பராணி, கோகுலேந்திரா, அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அபிநயா, கபிலன், அபிராமி, ஆதிரை, அகரன், ஆரதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி, சௌந்தரீராணி. தர்மாம்பிகை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...