Popular

ராகலை, ராகலை குரூப், 1st Lower Division யை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. க. ஜெகதீசன் அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கருப்பண்ணன் – தனபாக்கியம் தம்பதியினரின் மகனும், ராஜலெட்சுமி அவர்களின் அன்புக்கணவரும்,கார்த்திகேயன், மாதேஷ் ஆகியோரின் தந்தையும்,ஜெயலட்சுமி அவர்களின் சகோதரனும்,செல்லத்துரை அவர்களின் மைத்துனரும்,யோகேஸ்வரன், தினேஸ்வரன் ஆகியோரின் தாய் மாமனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *