யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோபாலப்பிள்ளை பத்மநாதப்பிள்ளை அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கோபலப்பிள்ளை – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,ஜெயநாயகி அவர்களின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற செல்லம்மா, ஏகாம்பரம், கமலம், சேனாதிராஜா (தம்பிப்பிள்ளை), பொன்னம்மா, இராப்பா, இராஜலட்சுமி மற்றும் இந்திராவதி (பாக்கியம் – அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுபாஷினி, சுதர்சன் (லண்டன்) ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,சிவகுமார் (யூ.கே.ஈ), காயத்ரி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,உதயபிரிதீவ் (அவுஸ்திரேலியா), அபிஷேக், லக்ஷனா, அஸ்விக்கா, சந்தோஷ், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 10, 2024
- Time of Funeral: 9th April 2024 from 10:00am to 6:00pm
- Time the Cortege Leaves: 10th April 2024 at 09:00am
- Location of Remains: Jayaratne Funeral Parlor
- Funeral Location: Borella Hindu Cemetery.
