Popular

யாழ். சரசாலை வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சி மாவட்டத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் மதீசன் அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரன் (Jaffna Electricals) – சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கணேசன் (நாவற்குழி) – விஜயா தம்பதிகளின் அன்பு மருமகனும், குமுதினி அவர்களின் அன்புக் கணவரும், அபூர்வன் (பிரித்தானியா), ஆதித்தியா (இந்தியா), அபிநயன் (இந்தியா), ஆதவி (இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், மதீதரன் (Mahes & sons), யசோதினி (ஐக்கிய அமெரிக்கா), சாமினி (பிரித்தானியா), முகுந்தன் (Jaffna Electricals) ஆகியோரின் அன்புச் சகோதரரும், வித்தியசங்கர் (ஐக்கிய அமெரிக்கா), நிசாந்தன் (பிரித்தானியா), சிவதாரணி (கொழும்பு), வேதகி (கொழும்பு), ரமணன், ரதனி, லவன், குகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...