யாழ். கல்வியங்காடு தேவாலய ஒழுங்கையைப் பிற்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அன்ரனி பெர்னான்டோ மரியதாஸ் அவர்கள் 05-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அன்ரனி பெர்னான்டோ – அன்ரனிக்கம்மா (பொன்னம்மா) தம்பதியினரின் பாசமிகு மகனும், குறோரில்டா றஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,மைக்சன் அருண் (Nations Trust Bank) அவர்களின் பாசமிகு தந்தையும்,கௌதமி (DFCC Bank) அவர்களின் மாமனாரும்,கொட்ரிக் அகன்யனின் பேரனும்,புஸ்பமணி, காலஞ்சென்ற யேசுதாசன், ராஜினி, ஜசிந்தா, றஞ்சன், சாந்தி (கனடா), கொன்ஸ்ரன்ரைன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...