Popular

யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கொக்குவில் ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திரு. சின்னதம்பி தியாகராஜா அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,காலஞ்சென்ற ஞானபூரணம் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்று, காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். முகவரி:- புகையிரத நிலைய வீதி,கொக்குவில் கிழக்கு. தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்திதொடர்புகளுக்கு:+94 74 058 7792+94 77 142 7658

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 11, 2024
  • Time of Funeral: 11th April 2024 at 09:00am
  • Location of Remains: Kokuvil, Jaffna
  • Funeral Location: Karaikal Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...