யாழ். கந்தர்மடம், பழம் வீதி, உடையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேற்பிள்ளை கோவர்த்தனராஜா அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை – மதியாபரணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இராஜகுமாரி (ராதா) அவர்களின் ஆருயிர்க்கணவரும்,தனுஷன் (பொறியியலாளர் – கட்டார்) அவர்களின் பாசமிகு தந்தையும்,மதனா (கட்டார்) அவர்களின் மாமனாரும்,தஷானிகா, ரிஷ்ரிகாந் (கட்டார்), ஹன்சிகா, கோஷன், சர்விகா, கவினாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற நவரட்ணராஜா, மகேந்திரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,லலிதாதேவி, தங்கம்மா, ராஜேஸ்வரி, கமலேஸ்வரி, உதயகுமாரி, காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, சபாநாதன், சிவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...