fbpx
Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இராஜேந்திரா வீதி, குருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அன்ரனி ஹென்றி பங்கிராஸ் அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அன்ரனி – கிறேஸ் சிசிலியா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – அருளம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சுசிலா அவர்களின் அன்புக் கணவரும்,விஸ்மார்க் (மலேசியா), காலஞ்சென்றவர்களான மெற்றில்டா, கிறில் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ராஜேஸ்வரி, ரஞ்சினி, காலஞ்சென்ற செல்வநாயகம் ஆகியோரின் மைத்துனரும்,சயிரா, கிறேஸ், விக்டர், வவா ஆகியோரின் அன்பு தந்தையும்,முரளி, உதயன், சசி, ரஜீவன் ஆகியோரின் மாமனாரும்,தர்மினி, கீர்த்தனா, ஸ்ரெபி, டிருசன், டிருசா, ஆகாஸ், ஏனோக், டறன்ஸ், அருண் ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,கபிரியேலா, அயிஸ், அட்வின் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 12, 2024
  • Time of Funeral: 12th April 2024 - Mass at 2:00pm at St. Mary;s Church
  • Location of Remains: Rajendra Road, Gurunagar,
  • Funeral Location: St. Konchenchi Mata Shemkala.

Leave a Review

Leave a message for your friend or loved one...