யாழ் . உடுவிலை பிறப்பிடமாகவும், கொகுவலை தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ராஜரட்ணம் மனோகாந்தன் (Old Student of Royal College and Retired Employee of Hayleys Ltd.) அவர்கள் நேற்று 10-04-2024ம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம்- நீலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற Dr. Kenneth Gunawardena and Mrs. Sumedha ஆகியோரின் அன்பு மருமகனும், Ruvi அவர்களின் பாசமிகு கணவரும், Ishan அவர்களின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற குகராஜன், மற்றும் மனோரஞ்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், விஜயபாலன் (Australia) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 12, 2024
- Time of Funeral: 12th april 2024 from 10:00am
- Time the Cortege Leaves: 12th April 2024 at 3:00pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Kalubowila
- Funeral Location: Kohuwela Public Cemetery
