யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை குணபாலசிங்கம் அவர்கள் 14-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞசென்றவர்களான செல்லத்துரை-நாகம்மா தம்பதியினரின் பாசமிகு புத்திரனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை-செல்வராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,தஜன் (கனடா), யனந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கேசவகுமார் (General Manager; ITX 360 (Pvt) Lte (Expolanka Holdings), தர்ஷா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,தாருஜா, கவியாஷ், ாிஷால், ஜெவ்ரின் ஆகியோரின் அன்புப் பேரனும்,யோகேந்திரராஜாரின் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான ஞானாம்பினை, சிறீஸ்கந்தராஜா மற்றும் பத்மநாதன், கிருபாகரன், ஜெயராணி ஆகியோரின் மைத்துனரும்,சாந்தகுமாரன், சிவபாக்கியம், ஜெயசுந்தரி, செல்வேஸ்வரி ஆகியோரின் சகலனும்,திருவாசகர்-யசோதா அவர்களின் சம்பந்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 17, 2024
- Time of Funeral: 17th April 2024 from 08:30am to 11:30am
- Time the Cortege Leaves: 17th April 2024 at 11:30am
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Galkissa Public Cemetery
