Popular

அப்புத்தளை, ஹல்துமுல்லை நீட்வூட் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண் திருமதி. மாரியம்மாள் ஷண்முகம் அவர்கள் 19-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மருதை – இராமாய் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற ஷண்முகம் (KP- அக்கரப்பத்தனை ஆடலி தோட்டம்) அவர்களின் அன்புத் துணைவியாரும்,காலஞ்சென்ற சரோஜனி, மல்லிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,இராஜநாயகம், நாகலிங்கம், திருமணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,வத்தளை அல்விஸ் டவுன் தமயந்தி எக்ஸ்போட்ஸ் பிறைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாளர்கள் காலஞ்சென்றவர்களான மாணிக்கம், முருகேசு, பழனி மற்றும் தங்கராஜா, சுப்பிரமணியம், லோகாம்பாள். ரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சீலவதி, சேதம்மாள், சுவர்ணா, வேலு மற்றும் மரகதம், காந்தி, ரஞ்சனி, வேணி ஆகியோரின் அன்பு அண்ணியாரும்,திவாஹரன், நிஷாந்தனா, நிருஷா, ஹிந்துஜா ஆகியோரின் பாசமிகு பாட்டியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *