Popular

பேராதனை மீவத்துரையைப் பிறப்பிடமாகவும், கல்கிசை இல-8A, வில்லியம் பிளேசை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் மகாலிங்கம் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வெங்கடாசலம் – சாந்தாய் அம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சந்தனம் – ராக்கம்மாள் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சந்தனம் மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,யோகேந்திரகுமார் (ஐக்கிய இராச்சியம்), காலஞ்சென்ற சந்திரகுமார், சுதர்ஷினி (சுவிஸ்), சாந்தகுமார் (ஐக்கிய இராச்சியம்), சுபாஷினி, காலஞ்சென்ற நரேந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுரணி (ஐக்கிய இராச்சியம்), நிஷா (கனடா), பிரிதர்ஷினி (ஐக்கிய இராச்சியம்), வரதராஜன் (சுவிஸ்), ஸ்கந்தகுமார் (உமா எண்டபிரைஸ் – ஹட்டன்) ஆகியோரின் மாமியாரும், விதுஷ், காஷ்வி, சஷ்மிதா (கனடா), சஹானா, விஷால், ஶ்ரீகாந்த் (சுவிஸ்), சமிதா (சுவிஸ்), அன்ஜெய், ஓவியா, கேஷ், நேஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,சாயி, வர்ஷன், ஆரியன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 24, 2024
  • Time of Funeral: 24-04-2024 from 7.00 am to 2.00 pm,
  • Time the Cortege Leaves: 24-04-2024 at 2.30 pm,
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *