Popular

கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. A. C. பிரபாகரன் செல்வராஜா (யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்) அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் ரொஸ்லின் – செல்வராஜா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கார்மேகம் – லக்‌ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சந்திரபாவனி அவர்களின் ஆருயிர் கணவரும்,ஆரோனின் (மருதானை புனித ஜோசப் கல்லூரி மாணவன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற கங்கா (Peter), சிறி (Prins), சியாமா (Trixia) ஆகியோரின் அருமை சகோதரனும்,திருமதி. புஸ்பம் அந்தோனிப்பிள்ளையின் மருமகனும் (Nephew), ரெச்சல், இமல்டா, டொரத்தி, வெரோணிக்கா, G.G.அருள்பிரகாசம், பிரதீப், மலர், காலஞ்சென்ற கீதா, லோஜா, நிலோ, மினோ ஆகியோரின் மைத்துனரும்,அமுதா, அமிதன், சகுந்தலா, ரவிச்சந்திரன், மகேந்திரன், செல்வி, ஜெயக்குமார், பிரபாஷினி ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *