யாழ். புதுவளவு உடையாமணல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலச்சந்திரன் தங்கேஸ்வரி அவர்கள் 24-04-2024  புதன்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்ற தங்கவேலாயுதம் – இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற இராஜசேகரம்பிள்ளை – குணபூசணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,பாலச்சந்திரனின் அன்பு மனைவியும்,தனபதி, மதுவந்தி, பவாணி (லண்டன்), ராஜா (கண்ணன் – லண்டன்), பிரகாஷ் (பாபு – லண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும்,சுதாகரன் (லண்டன்), அருளானந்தராஜா, வசந்தகுமாரி, கௌசல்யா, அனுசியா, ஆகியோரின் அன்பு மாமியாரும்,விதுஸ், சதுர்த்தியா, பாக்யா, காவ்யா, விவேகன், விகாசினி, திவ்யா, சரண், கார்த்தி, ஆகாஷ், அனன்யா, ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,கம்சனாவின் அன்பு பூட்டியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...