fbpx
  • අප්‍රේල් 29, 2024 11:34 පෙ.ව.
  • Canada, Overseas

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன்-பிரித்தானியா, ரொராண்டோ-கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணபவன் கந்தையாப்பிள்ளை அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையாபிள்ளை – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பொன்னுத்துரை – மங் கயற்கரசி தம்பதியினரின் அன்பு மருமகனும்,குலவதி அவர்களின் பாசமிகு கணவரும்,சங்கிதன், எழில் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சேந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற தவபத்மசிங்கம் மற்றும் சறோஜினி, விமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவபாலன், சுரேந்திரா, ராஜகுமார், குபேரன், நக்கீரன், ஜெயதேவி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் அமிர்த கெளரி, விஜயலக்சுமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 30, 2024
  • Time of Funeral: 29-04-2024 from 5.00pm to 9.00pm, 30-04-2024 from 8.00am
  • Time the Cortege Leaves: 30th April 2024 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)

Leave a Review

Leave a message for your friend or loved one...