Popular

யாழ். வட்டுக்கோட்டை மாவடி பிறப்படமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புனிதவதி விஸ்வேஸ்வரன் அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு-நாகம்மா தம்பதியினரின் மகளும் , காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை-அன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,களபூமியைச் சேர்ந்த காலஞ்சென்ற காசிபிள்ளை விஸ்வேஸ்வரனின் அன்பு மனைவியும்,ஜீவரட்சகி (ஜீவா), புவனரட்சகி (புவனா) ஆகியோரின் பாசமிகு தாயரும்,அமிர்தலிங்கம், ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஜனனி, ஆரணி, சரண்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறிதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *