Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இலங்கை மற்றும் மெல்ர்போன் அவுஸ்ரேலியாவை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோமசுந்தரம் சறோஜினிதேவி அவர்கள் 07-05-2024 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை – மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், திரு கந்தையா சோமசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,  பாலச்சந்திரா, வாசுகி, விக்னேஸ்வரன், தேவகி, அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் துஷ்யந்தி, ஆர்த்தி, நிரோஜினி, தக்ஷாநினி, தாரணி, சாலினி, ஐஸ்வரியா, சுவேந்திர முதலி, ஐங்கரன், துஸ்வான், கிஷான் ஆகியோரின்  பாசமிகு பேர்த்தியும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள்  12-05-2924 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணி முதல் BOYD CHAPEL SPRINGVAL CEMETRY இல் நடைபெற்று மதியம் 1:00 மணிக்கு தகனம் செய்யப்படும். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 12, 2024
  • Time of Funeral: 12-05-2924 from 11:00 AM to 1:00pm
  • Time the Cortege Leaves: 12-05-2924 at 1:00 PM
  • Funeral Location: BOYD CHAPEL SPRINGVALE CEMETERY

Leave a Review

Leave a message for your friend or loved one...