Popular

கொழும்பை பிறப்பிடமாகவும், வத்தளை மருதானை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆன்தியா நீலாதேவி சிறீகரன் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சார்லி ஆனந்தராஜன் பிள்ளை – தங்கம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தியாகராஜா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிறீகரன் அவர்களின் அன்பு மனைவியும்,அகிலா (கொழும்பு), தாரணி (பிரான்ஸ்), ரமேஸ் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரத்னகாந்தி, சிவபாத சுந்தரம் ஆகியேராின் அன்பு சகோதரியும்,ரொனி டி நில், விமல்ராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெய்சன், ஜெரோன், ஹாசினி, அனிஷ் ஆகியேராின் அன்புப் பாட்டியும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *