Popular

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூபதி சுப்ரமணியம் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – நாகம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா – செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் மனைவியும்,தயாளினி (ஆசிரியை – யா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற சிவகுருநாதன், விஜயலட்சுமி, சுந்தரலிங்கம், சிவபாக்கியம் (கனடா), செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான இலட்சுமி, பாலசிங்கம் மற்றும் பார்வதிப்பிள்ளை, பத்மநாதன், ஜெகதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான சோதிப்பிள்ளை, புஸ்பராணி, கந்தசாமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...