fbpx
Popular

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, Brampton – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மெர்ஷி நிரோசினி சுரேஸ் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், மகேந்திரன் – மெர்ஷி கிர்ஷ்ரின் தம்பதியினரின் பாசமிகு மகளும், ஞானச்சந்திரன் – இரத்தினகாந்தா தம்பதியினரின் மருமகளும்,சுரேஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,சனுஜன், ஜாஸ்னவி ஆகியோரின் அன்புத்தாயாரும்,சுபா, விணேதர்ஷினி, கவிப்பிரியா, விஜித்திரா ஆகியோரின் சகோதரியும்,பகீரதன், சசி, சுஜீவா, சுபதீஷ், கிரிஷ், ரஞ்சன் ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்ற அருணாசலம், தாரணி அவர்களின் உடன் பிறவாத சகோதரியும்,ஆகாஷ், ஆர்த்திகா, ஆதித்தயன், பவில், துவாரகா, தெய்வீகன், நிலவன், நயோமி, சஜோன், டியோன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,அனோஜ், அன்சிகா, வேதேஸ் ஆகியோரின் அன்பு மாமியும்,டீஷாவின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 13, 2024
  • Time of Funeral: 2-05-2024 from 5:00 PM to 9:00 PM and on Monday 13-05-2024 from 10:00 AM to Noon.
  • Time the Cortege Leaves: 13th May 2024 at 12:45pm
  • Location of Remains: Glendale Funeral Home & Cemetery (1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1)
  • Funeral Location: Gleview Memorial Gardens (7541 Hwy 50, Woodbridge, ON L4H 4W7)

Leave a Review

Leave a message for your friend or loved one...