Popular

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வனஜா கணேசலிங்கம் அவர்கள் 13-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் – லீலாவதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கணேசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான துரைரட்ணம், பிரணவநாதன், இலங்கேஸ்வரி, வசந்தகுமாரி மற்றும் அன்னலட்சுமி, செல்வராசா, தேம்பாமலர், உருத்திரேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, தங்கலட்சுமி மற்றும் முத்துலிங்கம், அமிர்தலிங்கம், ஞானலிங்கம், பரதலிங்கம் ,ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, யோகலிங்கம், ஆனந்தலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,சர்மினி, அருந்தினி,யாதவனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சத்தியகீர்த்தி, பிரேம் ஆனந்த், மாறியோ மசினட் தீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,யாகவி, நித்தியதி, அக்‌ஷவி, நிர்சிகா, கேஷவி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 14, 2024
  • Time the Cortege Leaves: 14th May 2024 at 3:30pm
  • Location of Remains: Ariyalai, Jaffna
  • Funeral Location: Sidtupathi Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...