யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும், செல்வநாகம் வீதி வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சுதாகரன் அவர்கள் 11-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராசா – தையல்நாயகி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நடராசா – அம்பலவாணி, கமலேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,ரவிந்திரகுமாரி, பங்கஜா, சூரியகலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,மாலினி, திருவேரகன் (ஜேர்மனி), கலைவாணி (பிரான்ஸ்), குருபரன் (பிரான்ஸ்), இளந்திரையன், ஜெயவாணி, தியாகரன், காலஞ்சென்ற கனகசபை ஆகியோரின் மைத்துனரும்,கிருபானந்தன் (பிரான்ஸ்), சித்ரா (பிரான்ஸ்), சசிகலா, முகுந்தன் ஆகியோரின் சகலனும்,(லக்சிகா, கேசிகன், கீரத்திகன், விதுசன், யதுசன், தனுசன், தனுசா, சோபிகா – பிரான்ஸ்), கபிஷன் ஆகியோரின் பெரிய தந்தையும்,தியாளினி, சஜீவன், துசாந்தி, பிரசாந், வேணுகா ஆகியோரின் மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 14, 2024
- Time of Funeral: May 14, 2024 at 11:00am
- Location of Remains: Selvanagam Road Velanai East 2nd District
- Funeral Location: Pugadalal Chatti Hindu Mayan.
Leave a message for your friend or loved one...