யாழ். மீசாலை மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், கந்தர்மடம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா யோகராசா அவர்கள் 11-05-2024 சனிக்கிழமை அன்று மாலை கந்தர்மடத்தில் சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசையா- சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற நடராசா- செல்லம்மா தம்பதிகளின் மருமகனும், சிவகாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும், மதனன் (Assistant Director – T.R.C .SL) அவர்களின் பாசமிகு தந்தையும், தனந்திகா (Assistant Registrar- Uvavellssa University) அவர்களின் பாசமிகு மாமனாரும், பரணிகா, கிருத்விகன் ஆகியோரின் பாசமிகுபேரனும், செல்லம்மா, தங்கவேலு, நாகேஸ்வரி, சிவலோகநாதன், லோகேஸ்வரி, யோகேஸ்வரன்ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவராஜா,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...