யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியை வசிப்பிடமாகவும், கொண்ட திருமதி. ஜெயகௌரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 18-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி இராசதுரை – சிவபாக்கியம் தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற திரு.திருமதி கனகரத்தினம் – புஸ்பகுணம் தம்பதியினரின் மருமகளும்,கிருஸ்ணமூர்த்தி (ஆசிரியர் – யா/பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,அபர்ணா (ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் – கொழும்பு), நிருத்திகா (மாணவி- விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெயந்தன் (பிரான்ஸ்), முகுந்தன், ஜெயலட்சுமி, பிரபாகரன், கருணாகரன் (லண்டன்) ,காலஞ்சென்ற ஜெயந்தினி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,திருமதி சுகுமார் புஷ்பராணி (ஆசிரியர் – மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை), கமலவதனம் (பிரான்ஸ்), கௌரி, உதயரட்ணம், லோகேஸ்வரி, துர்க்கா (லண்டன்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 20, 2024
  • Time of Funeral: 20-05-2024 at 9.00 AM
  • Location of Remains: Pathirakali Koviladi, Suzhipuram., Jaffna
  • Funeral Location: Thiruvadi Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...