Popular

கொழும்பு -13 ஆட்டுப்பட்டி தெருவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொண்ட திரு. பாலச்சந்திரன் வாமணன் அவர்கள் 24-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பாலச்சந்திரன்- சந்திரவதி  தம்பதியினரின் அன்பு புதல்வனும்,காலஞ்சென்ற ஐயாத்துரை- ருக்குமணி, காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை- பரமேஸ்வரி  ஆகியோரின் அன்பு பேரனும்,வினித்ரா, அனித்ரா, டினிஷா, வினித்திரன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,பஸ்ஸூன், பிரபோஸ், விரிசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பிக்ரா, அப்துல் அஸீஸ், இலக்கியா, மலரவன், அகல்யா, ரித்விஷா ஆகியோரின் அன்பு குட்டி மாமாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 26, 2024
  • Time of Funeral: 25-05-2024 from 9.00 am
  • Time the Cortege Leaves: 26-05-2024 at 4.00 pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *