யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி சுகந்தன் அவர்கள் 28-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி -நவமணி தம்பதியினரின் அன்பு மகனும்சுகந்தி, சுதர்சன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,ஆனந்தன் (குட்டி) மச்சானும் ஆவார்.அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் மற்றும் தகனக்கிரியைகள் 30-05-2024 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் நடை பெறும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 30, 2024
- Location of Remains: Vavuniya
Leave a message for your friend or loved one...