Popular

பண்டாரிவெளியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வடிவேல் இலட்சுமிப்பிள்ளை அவர்கள் இன்று 13-06-2024ம் திகதி வியாழக்கிழமை இறைபமடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற வடிவேல் அவர்களின் பாசமிகு மனைவியும்,  காலஞ்சென்றவர்களான அமரசிங்கம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி கண்ணியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், பற்குணம்(குணா வடிவேல் கனடா), திலகவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சந்திரிக்கா(கனடா), பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு  மாமியும்,சுபத்திரை,  அருளம்பலம் மற்றும் காலஞ்சென்றவர்களான உமையாத்தை, கந்தசாமி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், நல்லம்மா, பரமேஸ்வரி, கணபதிப்பிள்ளை, சிவபாக்கியதேவி, வியாகமூர்த்தி, நகுலேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான ஞானமுத்து, கனகசபை, மாணிக்கப்பொடி, தங்கராசா, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற மாரிமுத்து, பாக்கியப்பிள்ளை, வெள்ளச்சிப்பிள்ளை, சின்னப்பிள்ளை,அமராவதி, குழந்தையம்மா ஆகியோரின் ஒன்றுவிட்ட மகளும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *