Popular

யாழ்.சங்கத்தானை சாவகச்சேரியைச் சேர்ந்தவரும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் விஜயரத்தினம் அவர்கள் 04-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி கிரியைகள் 18-06-2024 (95 Rue Marcel Sembet 93430 Viletaneuse) என்ற முகவரியல் காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை நடைபெற்று, 11.30 – 12.15 மணியவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 18, 2024
  • Time of Funeral: 18th June 2024 from 09:00am to 11:00am
  • Time the Cortege Leaves: 18th June 2024 from 11:30am to 12:15pm
  • Funeral Location: 95 Rue Marcel Sembet 93430 Viletaneuse)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *