Popular

இந்தியா-திருச்சி மாவட்டம் பெரமங்களம் கிராமத்தை பூர்வீகமாகவும், பூண்டுலோயாவை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும கொண்ட திரு. நாராயணன் ரெட்டியார் அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிதம்பரம் ரெட்டியார் (முன்னாள் ரேவதி தியேட்டர் உரிமையாளர்)-செல்லபாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், நோர்வூட் காலஞ்சென்ற வெங்கடாசலம் ரெட்டியார்-அம்மனி அம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,ராஜாமணி அவர்களின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற நடராஜ், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சதீஸ்குமார், செந்தில்குமார், கவிதா ஆகியோரின் அன்பு தந்தையும்,பிரேம்குமார், ரம்யா, பிரபாவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,அன்னகாமு, பாலகிருஸ்ணன், புஸ்பராஜா, காலஞ்சென்ற நடராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்களின் சகலையும்,பிருந்தவி, லவன், தஸ்வந், தியான், புனர்நவி, நிலன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 19, 2024
  • Time of Funeral: 18-06-2024 from 8.00 AM to 19-06-2024 at 1.00 PM
  • Time the Cortege Leaves: 19-06-2024 at 1.00 PM
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Wattala
  • Funeral Location: Keravalapitti Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *