fbpx

யாழ். காரைநகர் கருங்காலி வேரக்குளத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி அருளானந்தம் அவர்கள் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம்-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,இடைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா-பூபதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,செல்லையா அருளானந்தம் (அருள் வருமான வரி, சுங்க திணைக்கள அலுவலகர்) அவர்களின் அன்பு மனைவியும்,சாருகா ,அருஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவசங்கர் அவர்களின் மாமியாரும்,உமாமகேஸ்வரன்-செல்வராணி தம்பதியினரின் சம்பந்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...