யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை நவரட்ணம் அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. வடிவேலு நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,சுமதி, மாலாவதி ஆகியோரின் அன்பு தாயாரும்,ஐங்கரனின் அன்பு மாமியாரும்,அகல்யா, ஆர்த்தி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 23, 2024
- Time of Funeral: 22nd June 2024 from 10:30am
- Time the Cortege Leaves: 23rd June 2024 at 12:00 noon
- Location of Remains: 28, Collingwood Place, Colombo-06
