Popular

யாழ். இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவபாக்கியம் கனகலிங்கம் அவர்கள் 24-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லப்பா-இலச்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், கொக்கவில் நந்தாவில் அம்மன் கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற சதாசிவம்-ஆச்சிமுத்து தம்பதியினரின் மருமகளும்,கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், துரைராசா, பொன்னம்மா ஆகியோரின் சகோதரியும்,பாலசுப்பிரமணியம் (சுவிஸ்), கமலாதேவி (இணுவில்), காலஞ்சென்ற தயந்தினி தேவி, இரஞ்சினி (ஆசிரியை- கொ/கொழும்பு மத்திய இந்து மகா வித்தியாலயம்), சிவகரன் (சுவிஸ்), சிவதாசன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,இரத்தினேஸ்வரி, சிவபால சுப்பிரமணியம், கணேசலிங்கம் சோமாஸ்கந்த மூர்த்தி, தனுஷா, சிவதர்சினி ஆகியோரின் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 27, 2024
  • Time of Funeral: 27-06-2024 at 10.00 am,
  • Time the Cortege Leaves: 27-06-2024 from 11:00am to 2:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Public Cemetery, Galkissa

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *