fbpx

யாழ். மட்டுவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் சண்முகசாமி அவர்கள் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம்-தில்லையம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  கனகசபாபதி-சிவயோகம் தம்பதியரின் அன்பு மருமகனும், விஜயேந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும், ஆரூரன், குமரன், கோகிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும், வாசுகி, ஷிராணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற யோகநாதன் (கிச்சி) அவர்களின் அன்புச் சகோதரும், கேந்திரன், யோகேந்திரன், இந்திராணி, பாலேந்திரா ஆகியோரின் அன்பு மைத்தனரும், யதுஷன், ஹரிணி, நிருத்தன், நந்தனா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 11, 2024
  • Time of Funeral: 11-07-2024 from 9:00 AM
  • Time the Cortege Leaves: 11-07-2024 at 2:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...