Popular

யாழ். கரம்பொன் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு கொச்சிக்கடையை நிரந்தர வசிப்பிடமாகவும், தற்போது இல-851, ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி-கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சேவியர் கனிஸ்ரன் அவர்கள் 15-07-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சத்தியாப்பிள்ளை சேவியர்-ஸ்ரெலா சேவியர் தம்பதியினரின் அன்பு மகனும், ஜெனிற்றா வினிபிறற் அவர்களின் பாசமிகு கணவரும்,மாலினி, டோமினிக், கமிலஸ், அசெம்ரா, பொஸ்கோ, டெலான் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,யோசப் அருள், பிறீடா, ஜெனிற்ரா, சுஜாந்தி, சில்வி, றெமிஜியஸ் ரமேஸ், வில்வராஜா, பிறேமராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *