fbpx

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு காரைக்கால் சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகையா சிவநேசன் அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகையா-இரத்தினம்மா தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை-மனோன்மணி தம்பதியினரின் மருமகனும், காலஞ்சென்ற அகிலாண்டநாயகி அவர்களின் அன்புக் கணவரும், அனோஜா, அனோஜன், மலரவன் ஆகியோரின் அன்புத் தந்தையும், ஆரூரனின் அன்பு மாமனாரும், செழியனின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற சறோஜினிதேவி மற்றும் சுகுணாதேவி, குகநேசன் (நோர்வே), காலஞ்சென்ற கௌசலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 30, 2024
  • Time of Funeral: 30-07-2024 at 9.30 am and will be taken to Karaikal Hindu Cemetery for cremation.
  • Location of Remains: Karaikal Shiva Temple, Inuvil East, Inuvil.
  • Funeral Location: Karaikal Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...