fbpx

யாழ். “அம்பிகைவாசா” புலோலி தெற்கு, புலோலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகலிங்கம் அருள்காந் அவர்கள் 01-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு.திருமதி யோகலிங்கம்-யோகாம்பிகை (கிளி) தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், திரு.திருமதி பஞ்சலிங்கம்-சுப்புலட்சுமி (குஞ்சு) தம்பதியினரின் அன்புப் பெறாமகனும்,யோ.அருள்முகுந்தன் (ரிச்சா தனியார் நிறுவனம்), யோ.அர்ஜீன் (கணிய அளவையியலாளர்-டுபாய்), சியாமளா (அமெரிக்கா), பிறேமிளா (கனடா) ஆகியோரின் அன்புத்தம்பியும்,மனோகரன் (கனடா), குமணன் (அமெரிக்கா), கனித்ரா (பட்டயக்கணக்காளர்) ஆகியோரின் மைத்துனரும்,சோழன், நிலவன், அருவி, ஆரன், செழியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-அம்பிகை அம்மா (உரிமையாளர்-அம்பாள் ஸ்ரோர்ஸ்-கிளிநொச்சி), காலஞ்சென்றவர்களான சபாரத்தினம்-சின்னப்பிள்ளை (நவசிவாயம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 5, 2024
  • Time of Funeral: 05-08-2024 at 6.00 am
  • Location of Remains: Jaffna. "AMBIKAIWASA" BULOLI SOUTH
  • Funeral Location: Annaivundhan Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...