fbpx
Popular

யாழ். சங்கத்தானை சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரத்தினம் சறோஜா அவர்கள் 01-08-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு-தங்கம்மா அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா-நாகம்மா அவர்களின் அன்பு மருமகளும், கனகரத்தினம் (கனகராஜ்-திருநெல்வேலி) அவர்களின் அன்பு மனைவியும்  ஜெயலதா (சுவிஸ்), சுஜாகர் (பிரான்ஸ்), ஷாலிகா (ஜேர்மன்) மற்றும் காலஞ்சென்ற ஜெயகாந்த் ஆகியோரின் அன்பு தாயாரும், தர்மராஜா (சுவிஸ்), சசிகுமார் (ஜேர்மன்) ஜெகந்தியா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,வேதநாயகி மற்றும் காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, சிவபாலன், தங்கராசா, மகேந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,கலாநிதி (பட்டு), அரியமலர் (ஜெயந்தி) மற்றும் காலஞ்சென்றவர்களான நல்லையா, குலேந்திரராஜன், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், வர்ணிக்கா, ஹரிஸ், வருண், விகாஷன், திவாஷினி, ரிகாஷன், யாஷ்வினி, அதிஷன் ஆகியோரின் ஆசை பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 12, 2024
  • Time of Funeral: 09-08-2024 to 11-08-2024 on Sunday from 3.00 - 4.00 pm
  • Time the Cortege Leaves: 12-08-2024 at 9.00 am.
  • Location of Remains: 15. Rue de la Brume 68100 Mulhouse. France
  • Funeral Location: Mémentorium du center Funéraire de Mulhouse: 55, Rue de Dinard 68110 Illzach

Leave a Review

Leave a message for your friend or loved one...