fbpx
Popular

யாழ். வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், குலனையூர் அராலியை வசிப்பிடமாகவும், தற்போது மெல்பேர்ன் அவுஸ்ரேலியாவில் வசித்தவருமாகிய திருமதி. விமலராணி தியானந்தர் அவர்கள் 07-08-2024 புதன்கிழமை  இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமவேலு-இராசலட்சுமி தம்பதியினரின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம்-அரியம்மா தம்பதியினரின் அன்புமிகு மருமகளும்,தியானந்தர் அவர்களின் பாசமிகு மனைவியும்,திவ்வியன் அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 14, 2024
  • Time of Funeral: 13th of August 2024, 4:00 PM -7:00 PM, 14th of August 2024, 9:00 AM - 10:45 AM
  • Time the Cortege Leaves: 14th of August 2024, 11:45 AM -12:45 PM
  • Location of Remains: WHITE FUNERALS, 25, COOPER ST EPPING and 20, VANDERBILT AVENUE, SOUTH MORANG
  • Funeral Location: FAWKNER CREMATORY JOYCE CHAPEL, 1187, SYDNEY RD FAWKNER

Leave a Review

Leave a message for your friend or loved one...