fbpx

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி மேற்கு சிற்றம்பலபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை மரியாம்பிள்ளை இராஜேந்திரம் அவர்கள்08-08-2024 வியாழக்கிழமை கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார்,  காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை-றோசம்மா தம்பதியினரின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான இராசையா-அலக்கொக்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பிலோமினா (ஞானம்) அவர்களின் பாசமிகு கணவரும்,றெஜினோல்ட் (ஜேர்மனி), றுஜியந்தி (கனடா), றொசற்மெலானி (மக்கள் வங்கி முகாமையாளர், பிராந்திய தலைமையகம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவகௌரி (கனடா), யூலியன் (கனடா), தவநாயகம் (ஓய்விநிலை அதிபர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,றுபீட்சா,றொட்வின், ஜெனியர், ஜெனற், நிவாசனா, நிதுசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 9, 2024
  • Time of Funeral: 09-08-2024 at 3.00 pm
  • Location of Remains: Akhuveli West, Jaffna
  • Funeral Location: Service at Achuveli St. Soosaiyapar Temple and laid to rest in Boothaudal Soosaiyapar Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...