fbpx

யாழ். தெல்லிப்பளை கட்டுவனை பிறப்பிடமாகவும், கனடாவில் Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவஞானவதி நடராசா அவர்கள் 07-08-2024 புதன்கிழமை மதியம் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சேவையர் சின்னப்பு-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை-செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற A. T. நடராஜா (முன்னாள் அரசாங்க அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,நந்தனி-உமா (கனடா), நளாயினி-பபி (கனடா), கெளதமி – கெளதா (கனடா), நந்திவர்மன்-மோகன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற இசைஞானவதி, புனிதவதி (நியூசிலாந்து), ஆலாலசுந்தரம் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,செல்வரட்ணம் (முன்னாள் CTBC முகாமையாளர்), சிவசோதி (இளயபாரதி – கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்),  குகநேசன் (Magna International), ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,நிமலன், விதுரா, விக்ரா, அஜந், அரவிந், அன்சிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,ஆர்யா, Jayden, Kyla. Micaiah ஆகியோரின் அன்பு பூட்டியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...