fbpx
Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புனிதவதியம்மா கிருஷ்ணன் அவர்கள் 20-08-2024  செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம்-ஆச்சிமுத்து தம்பதியினரின் இளைய மகளும், காலஞ்சென்ற செல்வரத்தினம், தில்லை நடராசா ஆகியோரின் சகோதரியும்,கி. செ. துரை, நிர்மலாதேவி ஆகியோரின் தாயாரும்,பவானி, காலஞ்சென்ற சுகதேவன் ஆகியோரின் மாமியாரும்,ரவிசங்கர், மீரா, சிறிராஜன், வஸந்த், மிதிலா ஆகியோரின் பேத்தியும்,ஷியாழ்டா, வசிகரன், நர்வினிடேரி, ஆக்கி, உதயகுமார் ஆகியோரின் திருமண வழிப் பேத்தியும்,ப்ரமிகா, தீப்திகா, யஷ்வதா, ஹஷ்மிதா, ராகவி, அனன்யன், விவீன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 23, 2024
  • Time of Funeral: 22-08-2024 from 6:30-8:00 pm, 23-08-2024 from 9:30-11:15 am.
  • Time the Cortege Leaves: 23-08-2024 AT 12:00 noon
  • Location of Remains: Nodre Kapel, Gullestrupvej 30, 7400 Herning,
  • Funeral Location: Holstebro Crematorium, Viborgvej 69, Holstebro., Denmark

Leave a Review

Leave a message for your friend or loved one...