fbpx
Popular

யாழ். இடைக்குறிச்சி, வரணியைப் பிறப்பிடமாகவும், மரக்காலை ஒழுங்கை, சாமியன் அரசடி, நெல்லியடி, கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வா கந்தசாமி அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு (குழந்தை)-பொன்னி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைரமுத்து-இலட்சுமி, கந்தர்-செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,கந்தசாமி (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் காதல் மனைவியும்,இன்பரதி (ஆசிரியை), காலஞ்சென்ற அமரகாந்தன், புனித வித்தகன் (Contract Manager-QS, Access Plc), புகழினி (ஆசிரியை), நிகரில்காந் (Senior Assistant Secretary-Ministry of Labour and Foreign Employment), எழில் முதல்வன் (Do-Office of the Dcs-Personel and Training) ஆகியோரின் அன்புத்தாயாரும்,சரஸ்வதிதேவி, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தம்பிப்பிள்ளை, முத்துக்குமாரு, செல்லாச்சி, இராசரத்தினம், செல்லராசா ஆகியோரின் சகோதரியும்,திவ்வியராசா, புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான இராசமலர், விஸ்ணுநாதன் ஆகியோரின் அண்ணியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...