fbpx

யாழ்.நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபூரணி (மலர்) சச்சிதானந்தம் அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்றுஇறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை சச்சிதானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,பிரசாத்தின் (பிரான்ஸ்) அன்புத் தாயாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...