fbpx

கண்டி-புசல்லாவையைப் பிறப்பிடமாகவும், இல-15, வுட்லண்ட் மாவத்தை, கொஹூவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.R.S. ஆறுமுகம் அவர்கள் 24-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சரோஜினி அவர்களின் அன்புக்கணவரும்,சசீந்திரன், ஹரிரமணன், பிரதீஷ்குமார், ஷியாம் சுந்தா் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஷாமினி, தினெதி, பிரதீபா, ஆன் ஆகியோரின் அன்பு மாமனாரும், அஷ்விதா, ஜான்வி சாயனா, அட்டாஷா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 27, 2024
  • Time of Funeral: 27-08-2024 from 8.00 am, to 09:00am
  • Time the Cortege Leaves: 27-08-2024 at 11:00am
  • Location of Remains: Jayaratne Funeral Parlor Borella
  • Funeral Location: Public Cemetery, Borella

Leave a Review

Leave a message for your friend or loved one...